Kamakshi Virutham Lyrics In Tamil File

ஓங்கார பீஜாக்ஷர ரூபிணி வருக உமா மஹேஸ்வரி வருக வருக பங்கஜ லோசனி வருக - அமுத பாஷிணி தேவி வருக வருக

சிந்தாமணி க்ரஹ வருக - கருணா சிந்தாமணி தேவி வருக வருக கந்தர்ப்ப ஜனனி வருக - காம கோடி லாவண்ய விலாஸினி வருக kamakshi virutham lyrics in tamil

ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி வருக - அம்பிகே ஸ்ரீ சக்கரேஸ்வரி வருக வருக kamakshi virutham lyrics in tamil